"ஜீனத்" என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்" ஜீனத்" அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக